அழுக்கு சாக்ஸ் யூஸ் பண்றீங்களா? இவ்வளவு ஆபத்து இருக்கு; எச்சரிக்கும் டாக்டர் விஜி
அழுக்கு சாக்ஸ் துவைக்காமல் யூஸ் பண்ணுகிற பழக்கம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு காலில் தொற்று ஏற்பட்டு புண் உருவாகி பெரிய ஆபத்தாக மாறும் என்று டாக்டர் விஜி எச்சரிக்கிறார்.
அழுக்கு சாக்ஸ் துவைக்காமல் யூஸ் பண்ணுகிற பழக்கம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு காலில் தொற்று ஏற்பட்டு புண் உருவாகி பெரிய ஆபத்தாக மாறும் என்று டாக்டர் விஜி எச்சரிக்கிறார்.
உடல் நலப் பிரச்னைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் டாக்டர் விஜி, போகா ஹாஸ்பிட்டல் (@BogaHospital) என்ற யூடியூப் சேனலில், அழுக்கு சாக்ஸ் அணிபவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகள் குறித்து எச்சரித்து பயனுள்ள ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார்.
அழுக்கு சாக்ஸ் துவைக்காமல் யூஸ் பண்ணுகிற பழக்கம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு காலில் தொற்று ஏற்பட்டு புண் உருவாகி பெரிய ஆபத்தாக மாறும் என்று டாக்டர் விஜி எச்சரிக்கிறார்.
Advertisment
உடல் நலப் பிரச்னைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் டாக்டர் விஜி, போகா ஹாஸ்பிட்டல் (@BogaHospital) என்ற யூடியூப் சேனலில், அழுக்கு சாக்ஸ் அணிபவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகள் குறித்து எச்சரித்து பயனுள்ள ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
அழுக்கு சாக்ஸ் துவைக்காமல் யூஸ் பண்ணுகிற பழக்கம் இருப்பவர்கள் என்றால் உங்களுக்குதான் இந்த எச்சரிக்கை. அழுக்கு சாக்ஸ் பயன்படுத்துபவருக்கு சர்க்கரை வியாதி இருந்தால், அவருக்கு கண்டிப்பாக கேங்க்ரீன் ஃபார்ம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், காலில் தொற்று அதிகமாகும்.
Advertisment
Advertisements
அதுமட்டுமல்ல, காலில் ஒரு சின்ன புண் உருவானால் கூட அது ஆறுவதற்கு நாளாகும். தொடர்ந்து, அழுக்கு சாக்ஸ் பயன்படுத்தினால், அந்த புண் மூலம் பாக்டீரியா பூச்சை தொற்று அதிகமாகி கால் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளது.
அதே போல, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காலில் நியூரோ பாதிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும், இறுக்கமாக சாக்ஸ் அணிந்தால், அந்த நியூரோ பாதிப்பு மேலும் அதிகரிக்கும். அதனால், சாக்ஸ் அணிபவர்கள் தினமும் துவைத்து சுத்தமாக சுகாதாரமாகப் பயன்படுத்துங்கள்.