கடலில் கிடைக்கும் சங்கு போதும்… முகப்பரு நீங்க இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் யோக வித்யா
முகத்தில் வரும் முகப்பருவைப் போக்க கடலில் கிடைக்கும் சங்கு போதும் என்று டாக்டர் யோக வித்யா ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளார். முகப்பரு நீங்க இந்த டிப்சை எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று பார்ப்போம்.
முகத்தில் வரும் முகப்பருவைப் போக்க கடலில் கிடைக்கும் சங்கு போதும் என்று டாக்டர் யோக வித்யா ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளார். முகப்பரு நீங்க இந்த டிப்சை எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று பார்ப்போம்.
கடலில் கிடைக்கும் சங்கு மூலம் முகப்பரு நீங்க ஒரு சூப்பரான டிப்ஸை டாக்டர் யோக வித்யா தனது எத்னிக் ஹெல்த்கேர் டாக்டர் பி. யோக வித்யா (EthnicHealthCare Dr.B.YogaVidhya) வழங்கியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
முகத்தில் வரும் முகப்பருவைப் போக்க கடலில் கிடைக்கும் சங்கு போதும் என்று டாக்டர் யோக வித்யா ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளார். முகப்பரு நீங்க இந்த டிப்சை எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று பார்ப்போம்.
Advertisment
அழகான முகத்தில் ஒரு முகப்பரு வந்தால் அது அவர்களின் அழகை குறைப்பதாகக் கருதுகிறார்கள். சிலர் மேக்அப் போட்டு அந்த முகப்பருவை மறைப்பார்கள். ஆனால், அந்த முகப்பரு இயற்கையாக நீங்க வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். அதனால், கடலில் கிடைக்கும் சங்கு மூலம் முகப்பரு நீங்க ஒரு சூப்பரான டிப்ஸை டாக்டர் யோக வித்யா தனது எத்னிக் ஹெல்த்கேர் டாக்டர் பி. யோக வித்யா (EthnicHealthCare Dr.B.YogaVidhya) வழங்கியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா தனது முகத்தில் ஒரு சின்ன முகப்பரு வந்துவிட்டது, அதை மேக்அப் போட்டு மறைத்திருக்கிறேன். அதை எப்படி சரி செய்வது என்று கேட்டுள்ளார். இதற்கு டாக்டர் யோக வித்யா, “முகப்பருக்கள் இருக்கிறது என்றால், சீரகம், கருஞ்சீரகம் இரண்டையுமே வாங்கி அரைத்துக்கொண்டு, பாலில் கலந்து தடவும்போது முகப்பருக்கள் போய்விடும்.
Advertisment
Advertisements
முகப்பருக்கள் அப்படியும் போகவில்லை என்றால், கடலில் கிடைக்கும் சங்கு வைத்து மோதிரம் செய்து விற்கிறார்கள். அந்த மோதிரத்தை வாங்கி விரலில் போட்டுக்கொண்டு நாம் ஒவ்வொரு முறையும் முகம் கழுவும்போது, அதில் உள்ள பொருட்கள் மூலம் முகப்பருக்கள் சரியாவதற்கான தன்மை இருக்கிறது. இந்த சங்கு மோதிரத்தை எப்போதும் போட்டுக்கொள்ளலாம் அல்லது முகப்பருக்கள் போகும் வரையாவது நாம் சங்கு மோதிரத்தை அணிந்துகொள்ளலாம் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.