Advertisment

துபாய் மரீனா, நைட் க்ரூஸ்.. லாஸ்லியா இன்ஸ்டா கிளிக்ஸ்

லாஸ்லியா சமீபத்தில் துபாயில் எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

author-image
WebDesk
New Update
Losliya Mariyanesan

Losliya Mariyanesan Instagram

பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மரியநேசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

Advertisment

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார். அதற்கு பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே வந்தாலும் லாஸ்லியா அதை பொருட்படுத்துவதில்லை.

அப்படி லாஸ்லியா சமீபத்தில் துபாய் மரீனாவில், க்ரூஸில் பயணம் செய்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த துபாய் தற்போது சொர்க்க லோகம் போல மாறியிருக்கிறது. விண்ணைமுட்டும் கட்டடங்கள்,  உலகின் ஆகச் சிறந்த சிறப்பம்சங்கள், நள்ளிரவு சுதந்திரம் என அத்தனையும்...  அனுபவிக்கலாம் துபாயில்!

துபாயின் சுற்றுலா ஈர்ப்புகளில் முக்கியமானது, சிறு கப்பல்களில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில், இரவு உணவு அருந்துவது. க்ரீக் மற்றும் மரீனா ஆகிய இரண்டு இடங்களில் இதுபோன்ற கப்பல் உணவகங்கள் உள்ளன. 

ஒருவேளை நீங்க துபாய் போனா கண்டிப்பா இந்த cruise பயணத்தை அனுபவிக்க மறக்காதீங்க…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment