இணையத்தை கதி கலங்க வைக்கும் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி

டப்ஸ்மாஷ் என்ற ஒற்றைச்சொல் இணையத்தளத்தையே ஒரு கைபார்த்தது. சிறிய வாண்டுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அடிக்டாக வைத்திருந்தது டப்ஸ்மாஷ். ஒரு திரைப்படத்தின் காட்சி அல்லது பாடல் செயலியில் ஒலிக்க, கைப்பேசியை வைத்திருக்கும் நபர் கேமராவை பார்த்து டப்பிங் கொடுப்பார். இந்தச் செயலிக்கு பெரும்பாலானோர் உலகம் முழுவதும் அடிமையாகி இருந்தனர். ஆனால் இந்த அடிக்‌ஷன் இன்று வரை சற்றும் மாறாமல் பலரை கவர்ந்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணம் தான் சித்ரா ஆண்டி.

சுமார் 30 வயதுக்கு மேல் இருக்கும் சித்ரா என்ற பெண், சமீப காலங்களில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறார். இவர் பதிவிடும் அனைத்து டப்ஸ்மாஷ் வீடியோக்களுமே ஃபுல் டைம் காமெடி தான். சித்ரா ஆண்டி என்று சொன்னாலே அடையாளம் தெரியாத நெட்டிசன்களே தற்போது கிடையாது. அவ்வளவு ஃபேன்ஸ் இவருக்கு. அப்படி என்ன பிரமாதம் இவரின் வீடியோவில்? பாருங்கள்… நீங்களும் வியந்து போவீர்கள்.

இதுக்கே ஷான் ஆனா எப்படி… ஏன் உன்னை பார்த்தேன் என்று ஆண்டி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க

பார் முழுசா அருந்ததியா மாறிய சித்ரா ஆண்டியை பார்

அடேங்கப்பா…. என்ன ஸ்டைலு….

நரை தோன்றும் நாட்களிலே ஆண்டியை கொஞ்சும் தோன்றுமா???

அவ்வளவு காமெடியாவா இருக்கு…..

×Close
×Close