New Update
/indian-express-tamil/media/media_files/NmwrSCCDpwK6NkK9kpjA.jpg)
Dushara Vijayan
ராயன் பட ஆடியோ வெளியிட்டு விழாவில், துஷாரா விஜயன் கருப்பு நிற நோயர் அஜ்ரக் புடவையில் பார்க்க ஸ்டன்னிங் ஆக இருந்தார். இந்த முகைஷ் ஹேண்ட்கிராஃப்ட் ஜார்ஜெட் புடவைக்கு, அதன் ஜரி எம்பிராய்டரி ஹைலைட் லுக் கொடுத்தது. ஆனால், துஷாரா அணிந்திருந்த ஹேண்ட் எம்பிராய்டரி அஜ்ரக் பிளவுஸ் தான் அனைத்தையும் விட புடவைக்கு கூடுதல் அழகை சேர்த்தது. அந்த போட்டோஸ்
Dushara Vijayan