New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-18.jpg)
easter wishes images
மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
easter wishes images
Easter Wishes Images: சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்த நாள் தான் ஈஸ்டர் என்று கொண்டாடப்படுகிறது.
கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
ஈஸ்டர் முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவில் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் ஸ்பெஷல்.. கிறிஸ்துவர்களுக்கு இன்னொரு கிறிஸ்துமஸ் பண்டிகை இது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.