ரொம்ப சுவையான இட்லி: செய்வதும் ரொம்ப ஈசிதான்

அரிசி ரவையில் இந்த இட்லியை நீங்கள் செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.

அரிசி ரவையில் இந்த இட்லியை நீங்கள் செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.

author-image
WebDesk
New Update
idly

food

அரிசி ரவையில் இந்த இட்லியை நீங்கள் செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.

தேவையானபொருட்கள்

புழுங்கலரிசி

அரிசிரவை – 2 கப்

உளுந்தம்பருப்பு- அரைகப்

உப்பு ; தேவையானஅளவு

 செய்முறை: உளுந்தம்பருப்பைஒருமணிநேரம்ஊறவையுங்கள், பிறகுகிரைண்டரில்போட்டு,  தண்ணீர்தெளித்துநன்குபொங்கப்பொங்கஅரைத்தெங்கள். அரிசி  ரவையைஅரைமணிநேரம்தண்ணீரில்ஊறவைத்து,  அரைத்துவைத்திருக்கும்உளுந்தமாவுடன்உப்புசேர்த்துகலந்து, நன்குகரைத்துவையுங்கள்.  மாவுநன்குபுளித்தவுடன்சுமார் 8 மணிநேரம்கழித்துஇட்லிதயாரித்துசாப்பிடுங்கள்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: