Advertisment

பால் வைத்து சூப்பரான ஸ்வீட்: வெறும் 20 நிமிஷம் போதும்

இந்த ஸ்வீட் செய்துகொடுத்தால், மீண்டும் மீண்டும் கேப்பாங்க. செம்ம ருசியான ஸ்வீட்

author-image
WebDesk
New Update
sada

இந்த ஸ்வீட் செய்துகொடுத்தால், மீண்டும் மீண்டும் கேப்பாங்க. செம்ம ருசியான ஸ்வீட்

Advertisment

 தேவையான பொருட்கள்

1 ½ லிட்டர் பால்

 1 டேபிள் ஸ்பூன் வினிகர்

150 கிராம் சர்க்கரை

¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி

செய்முறை: பாலை கொதிக்க வைக்க வேண்டும். 1 ½ லிட்டர் பாலை, 1லிட்டர் பாலாக காய்ச்ச வேண்டும். தீயை மிதமாக வைத்து அதில் வினிகர் சேர்க்கவும். பால் திரிய தொடங்கி கட்டிகளாக மாறும். அப்போது சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கிளரவும். தற்போது ஏலக்காய் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். சில மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு. விருப்பப்பட்ட வடிவதில் வெட்டி பரிமாறவும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment