பருப்பு இல்லாமலும் சாம்பார் வைக்க முடியும். அதுவும், இட்லி- தோசைக்கு செம காம்பினேஷன் இது. அவசரத் தேவைக்கான இந்த திடீர் சாம்பார் ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - இரண்டுடீஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - கால்டீஸ்பூன், கடலைபருப்பு - ஒருடீஸ்பூன், வெந்தயம் - அரைடீஸ்பூன், பெரியவெங்காயம் - ஒன்று, பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - 4, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைகேற்ப, தண்ணீர் - தேவையானஅளவு, கடலைமாவு - 2 டீஸ்பூன்
பருப்புஇல்லாததிடீர்சாம்பார்செய்வதுஎப்படி?
திடீர்சாம்பார்செய்முறைவருமாறு: வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சைமிளகாயைபொடியாகநறுக்கிகொள்ளவும். வாணலியில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்கடுகு, உளுந்துபருப்பு, கடலைபருப்பு, வெந்தயம்போட்டுதாளிக்கவும்.பின்னர்இதில்நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சேர்த்துநன்றாகவதக்கவும்.
வெங்காயம்நன்றாகவதங்கியதும்நறுக்கியதக்காளி, மஞ்சள்தூள், உப்புசேர்த்துநன்றாகவதக்கவும். வதங்கியகலவையில்தண்ணீர்தேவையானஅளவுஊற்றிகொதிக்கவிடவும் . நன்குகொதித்ததும்உப்பு, காரம்பார்த்துதேவையெனில்சேர்க்கவும். பிறகுகடலைமாவில்கால்டம்ளர்தண்ணீர்ஊற்றிகட்டியில்லாமல்கலக்கிகொதிக்கும்குழம்பில்ஊற்றிஇரண்டுநிமிடம்கழித்துஇறக்கவும். பொடியாகநறுக்கியகொத்தமல்லிதழைதூவிபரிமாறவும்.