தீபாவளிக்கு பட்ஜெட் இடிக்குதா… கவலை வேண்டாம்: இந்த ஸ்வீட் செய்ய அதிகம் செலவாகாது: ரெசிபியும் ஈசிதான்

இந்த ஸ்வீட் செய்ய அதிகம் செலவாகாது. கம்மியான பட்ஜெட்டில் அதிகம் நபர்கள் சாப்பிடும் ஸ்வீட் பேடா செய்ய முடியும்.

இந்த ஸ்வீட் செய்ய அதிகம் செலவாகாது. கம்மியான பட்ஜெட்டில் அதிகம் நபர்கள் சாப்பிடும் ஸ்வீட் பேடா செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
sadf

இந்த ஸ்வீட் செய்ய அதிகம் செலவாகாது. கம்மியான பட்ஜெட்டில் அதிகம் நபர்கள் சாப்பிடும் ஸ்வீட் பேடா செய்ய முடியும்.

Advertisment

செய்முறை

1 கப் பொட்டுக்கடலை மாவு

1 கப் பால் பவுடர்

Advertisment
Advertisements

அரை கப் அரைத்த சர்க்கரை

ஏலக்காய் பொடி

கால் கப் நெய்

பாதாம் துருவியது

செய்முறை:  ஒரு பாத்திரத்தில் பொட்டுகடலை மாவு, பால் பவுடர், அரைத்த சர்க்கரை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து நெய் சேர்த்து அரைக்கவும். இது பால் கோவா போன்ற பதத்திற்கு வரும். அப்போது இதை சிறிய உருண்டைகளாக பிடித்துகொள்ளவும். தொடர்ந்து பேடா செய்யும் அச்சில் வைக்கவும். நட்சத்திர வடிவங்கள் பேடா மீது வந்தவுடன், அதற்கு மேலாக பாதாம் துருவியதை வைக்கவும். சூப்பரான ஸ்வீட் பேடா ரெடி.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: