நமது வீட்டில் உள்ள டைல்ஸை எளிதாக சுத்தம் செய்வது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இதற்காக. காலாவதியான 3 மாத்திரைகள், ஒரு ஸ்பூன் டீத்தூள், 2 ஸ்பூன் வாஷிங் பௌடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கலக்க வேண்டும்.
இதனை, டைல்ஸ் மீது நன்றாக ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் பிரஷ் போட்டு தேய்த்து எடுத்து கழுவினால் வீட்டில் உள்ள டைல்ஸ் புதிது போன்று பளிச்சென மாறிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“