Advertisment

எல்லா பிளேன் சாரீக்கும் பக்கா மேட்சிங்கா இருக்கும்: கேப்ரியல்லா கலம்காரி பிளவுஸ் எப்படி இருக்கு?

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா சமீபத்தில் நீல நிறத்தில் காதி காட்டன் ஹேண்ட்லும் சாரீ, கலம்காரி பிரிண்டட் பிளவுஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். நீங்கள் பிளேன் கலரில் எந்த புடவை அணிந்தாலும் இந்த பிளவுஸ் அதற்கு மேட்சிங் ஆக இருக்கும். அமேசான், ஃபிளிப்கார்ட், மின்த்ரா ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ரூ.500 முதல் இந்த பிளவுஸ் கிடைக்கிறது.

author-image
WebDesk
New Update
Gabriella

Gabriella

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment