முட்டை பொடிமாஸ்.. அட இப்படி செஞ்சா இன்னும் டேஸ்டா வரும் போல!

10 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.

10 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
egg podimas egg recipes egg podimas

egg podimas egg recipes egg podimas

egg podimas egg recipes egg podimas : முட்டை பொடிமாஸ் எப்படி செய்வது. சாதத்தோடும் உண்பதற்க்கு ஒரு அருமையான சைடிஷ் மட்டுமின்றி ஒரு மாலை நேர சிற்றுண்டி.

Advertisment

முட்டை பொடிமாஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் காய்கறிகளை நாம் நறுக்கி விட்டால் போதும் இதை வெறும் 10 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.

முட்டை-2

Advertisment
Advertisements

வெங்காயம்-100கிராம்

பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கவும்

சீரகம், மிளகுத்தூள்-1டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்-1டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை -தாளிக்க

எப்படி செய்வது?

முஙடையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதங்கியதும் உடைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும். மிளகு சீரகத்தூள், போதுமான உப்பு, சேர்த்து நன்கு கிளறி பொடிமாஸை இறக்கவும்.

முட்டை பொடிமாஸ் அனைத்து சாதத்தோடும் உண்பதற்க்கு ஒரு அருமையான சைடிஷ். அது மட்டுமின்றி இவை வெறுமனே அப்படியே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் உண்ண உகந்தது. குறைந்த நேரத்திலேயே ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியை நாம் செய்ய கூடும் என்றால் சந்தேகத்துக்கு இடமின்றி அது முட்டை பொடிமாஸ் தான்.

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: