New Update
/indian-express-tamil/media/media_files/hL5rva0vmFJBI9WCzTjg.jpg)
Eid-al-Fitr 2024 Wishes, Images, Greetings
Eid-al-Fitr 2024 Wishes, Images, Greetings
Eid-al-Fitr 2024 Wishes and Images: இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும்.
ரமலான் நோன்பு மாதம் கண்ணியமிக்க மாதம். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் புரிந்தால் மற்ற மாதங்களின் எழுபது நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும்.
நோன்பு என்பது தனக்குரியது என்றும், அதற்குரிய பலனைத் தானே அளிப்பேன் என்றும் இறைவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
அந்த வகையில், தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.11) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த புனிதமான நாளில் உங்கள் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அனுப்ப இனிய ரமலான் வாழ்த்துகள், படங்கள், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இங்கே.
May your Eid be filled with joy and blessings. Eid Mubarak!
இந்த இனிய திருநாளில் எங்கள் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்
Wishing you peace, love, and happiness on Eid. Eid Mubarak!
இறைநம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம்.
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
Happy Eid! May you have a wonderful day with loved ones.
இந்நந்நாளில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளைத் தொடர்ந்து கடைபிடிப்போம், போற்றிடுவோம். உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம்
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
Eid Mubarak! May you find millions of reasons to make your life more beautiful on this day.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.