Advertisment

நோய் எதிர்ப்பு சக்தி முதல் இதய ஆரோக்கியம் வரை : இந்த டீ வகைகள்: முக்கிய நன்மைகள் கொடுக்கும்

நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பாக எலிக்சர் வகை டீக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்நிலையில் நமது உடலை பாதிக்கும் ஆக்ஸிடேடிவ் ஸ்டெஸை இது தடுக்கிறது.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பாக எலிக்சர் வகை டீக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்நிலையில் நமது உடலை பாதிக்கும் ஆக்ஸிடேடிவ் ஸ்டெஸை இது தடுக்கிறது.

Advertisment

இந்நிலையில் பல்வேறு வகையான எகிஸ்சர் டீயை பற்றி தெரிந்துகொள்வோம். சங்கு பூ டீ- இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், கடிசின் உள்ளது. இவை வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளன. பாலிபினாஸ், பிளாபாய்ட்ஸ், டனின்ஸ் , நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும். இவை நமது உடலை குளுமையாக்கும். உடல் எடையை குறைக்க உதவும்.

செம்பருத்தி டீ: இதில் வைட்டமின் சி உள்ளது. இதை தொடர்ந்து குடிக்கும்போது, ரத்த அழுத்தத்தை குறைக்கும்.  இதய ஆரோகியத்தை அதிகரிக்கும்.

பர்பில் டீ : அதில் அதிக ஆந்தோசையனின் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தடுக்கும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Read in english 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment