/indian-express-tamil/media/media_files/svRk9KkaSMNrR56jymnr.jpg)
செம்ம சுவையான எள்ளு பொடி. இப்படி செய்து பாருங்க.
எள்ளுப்பொடிதயாரிக்கதேவையானபொருட்கள்
எள் - 1 கப், உளுந்தம்பருப்பு - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், காய்ந்தமிளகாய் - 6, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்குஏற்ப, எண்ணெய் - தேவையானஅளவு
எள்ளுபொடிசெய்முறை:
வாணலிசூடானதும்எள்ளைபோட்டு, பொரியும்வரைவறுத்தெடுங்கள். பிறகுஅதைதனியாகஎடுத்துவைக்கவும். மீண்டும்வாணலியில்சிறிதுஎண்ணெய்விட்டுஉளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் , பெருங்காயத்தூள்சேர்த்துநன்றாகவறுக்கவும். கடைசியாகஎள்ளு, உப்புசேர்த்துகிளறவேண்டும் .
வறுத்துமுடித்து, இந்தக்கலவைஆறியதும்மிக்சியில்போட்டுஅரைத்துஎடுங்கள். இப்போதுசுவையானஎள்ளுபொடிதயார் ! ஒருமுறைஎள்ளுப்பொடிதயாரித்தால், ஒருமாதம்வரைபாட்டிலில்வைத்துபயன்படுத்தலாம். எனவேஅடிக்கடிடிபன், டின்னருக்குசைட்டிஷ்தேடும்வேலைமிச்சமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.