ஆர்யாவை விடாமல் துரத்தி துரத்தி லவ்.. ஆர்மி சப்போர்ட்.. என்ன செய்கிறார் நம்ம வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி!

மனதில் பட்டதை படார் என வெடிப்பது தான் இவரது கேரக்டர். இவரின் இந்த குணத்திற்கே என்னமோ ரசிகர்கள் பட்டாளம்

By: Updated: September 22, 2020, 02:45:32 PM

enga veetu mapillai aparnathi instagram enga veetu mapillai aparnathi : ரியாலிட்டி ஷோக்கள் மூலம் புகழ்பெறும் பிரபலங்களுக்கு லக் அடிக்கும்படி வாய்ப்புகள் குவிய தொடங்குவது வழக்கமாகி இருக்கிறது.இந்த ட்ரெண்டில் முதலில் சிக்கியது பிக்பாஸ் புகழ் ஓவியாவும், ஜூலியும் தான்.

இதே பாணியில், தொடங்கப்பட்டது தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. 16 பெண்களுடன் பழகிய ஆர்யா ஒருவரை தனது துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், கலந்து கொண்டவர் கும்பகோணத்தை சேர்ந்த அபர்ணதி. யார் சொன்ன எனக்கு என்ன? யார் இருந்த என்ன? என்ற ரீதியில் மனதில் பட்டதை படார் என வெடிப்பது தான் இவரது கேரக்டர். இவரின் இந்த குணத்திற்கே என்னமோ ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியது.

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி.

20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். இப்போது அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடித்து உள்ளார். அந்த படத்தை காவியத் தலைவன் படத்தை இயக்கிய வசந்த2பாலன் இயக்குகிறார்.

இந்த படத்தில் இருந்து வெளியான சிங்கிள்ஸ் செம்ம ஹிட். கூடிய விரைவில் ஆர்யாவுகே அபர்ணதி வெள்ளித்திரையில் ஜோடியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Enga veetu mapillai aparnathi instagram enga veetu mapillai aparnathi episode voot app aparnathi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X