4 கோடியில் கண்களை பறிக்கும் சொசுகு கார்.. வாங்கியது யார் தெரியுமா?

இந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது இவர் தான்.

இந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது இவர் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிம்பு கார்

சிம்பு கார்

கார் பிரியர்கள் கண்களை விரித்து பிரமிப்பாக பார்க்கும் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி காரை நடிகர் சிம்பு வாங்கியுள்ளார். காரை முதன்முதலாக சிம்பு ஓட்டிப்பார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

சிம்பு காட்டில் அடை மழை:

நடிகர் சிம்பு காட்டில் அடை மழை தான். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ”செக்க சிவந்த வானம்” திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக  படத்தில் சிம்புவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

தற்போது சிம்பு பிஸியான நடிகராக மாறி விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி எனும் சொகுசு காரை சிம்பு வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.4  கோடி என்று கூறப்படுகிறது.இந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது சிம்பு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த காரை ஹைதரபாத்தில் அவர் டெஸ்ட் டிரைவ் செய்த புகைபடங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Tamil Cinema Simbu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: