Advertisment

அட்டகாசமான வெந்தயக்கீரை கடையல் : ஒரு முறை இப்படி செய்யுங்க

கசப்பே இல்லாமல் வெந்தயக்கீரை கூட்டு, இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கசப்பே இல்லாமல் வெந்தயக்கீரை கூட்டு, இப்படி செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு  ¼ கப்

துவரம் பருப்பு ¼ கப்

சின்ன வெங்காயம் 8

மஞ்சள் பொடி

¼ ஸ்பூன் நல்லெண்ணை

3 பூண்டு

அரை ஸ்பூன் மஞ்சள் பொடி

¼ கப் தக்காளி

பச்சை மிளகாய் 3

வெந்தயக்கீரை 50 கிராம்

உப்பு

செய்முறை : ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு, துவரம் பருப்பை சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து இதை குக்கரில் சேர்த்து, தண்ணீர் சேர்த்து, சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, பூண்டு, பச்சை மிளகாய், நல்லெண்ணை, தக்காளி சேர்த்து 4 விசில் வைக்கவும். தொடர்ந்து வெந்தயக்கீரையை கழுவி, நறுக்க வேண்டும். தொடர்ந்து இதை பருப்பில் சேர்த்து, 15 நிமிடங்கள் வேக வைக்கவும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment