New Update
களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ்: 50 கிலோ பிரம்மாண்ட கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள்
கோவையில், 50 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸை முன்னிட்டு இப்பணிகள் உற்சாகமாக தொடங்கியுள்ளது.
Advertisment