மாதவிடாய் நேரத்தில் வலி தாங்க முடியலையா? இந்த உணவுகள் கண்டிப்பா உதவும்

பெண்கள் சந்திக்கும் உடல் ரீதியான சிக்கலில் மாதவிடாய் வலியும் ஒன்று . இந்நிலையில் அதிகமாக வலி ஏற்பட்டால் நாம் வலி மாத்திரைகளை தேர்வு செய்வோம். இந்நிலையில் வாழ்வியல் மாற்றம் மற்றும் சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
வலி

period pain

பெண்கள் சந்திக்கும் உடல் ரீதியான சிக்கலில் மாதவிடாய் வலியும் ஒன்று . இந்நிலையில் அதிகமாக வலி ஏற்பட்டால் நாம் வலி மாத்திரைகளை தேர்வு செய்வோம். இந்நிலையில் வாழ்வியல் மாற்றம் மற்றும் சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

டார்க் சாக்லேட்: இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீஷியம் உள்ளது. இது நமது தசைகளை ஓய்வாக உணரச் செய்து வலியை நீக்கும்.

இஞ்சி: இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளதால், மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

பச்சை காய்கறிகள்: இதில் கால்சியம், மெக்னீஷியம் உள்ளது. பிரக்கோலி, கீரையில் நமது சதைகள் சுருங்கி விரிவதை கட்டுப்படுத்தி வலி ஏற்படாமல் தடுக்கிறது.

Advertisment
Advertisements

சியா விதைகள்: இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இது இயற்கையாகவே வீக்கத்திற்கு எதிராக உள்ளது. இதனால் வலியை கட்டுப்படுத்தும்.

சூடான பானங்கள்: ஹெர்பல் டீ அல்லது சூடான தண்ணீர் குடிப்பதால் வலி குறையும். இது தசைகளின் அழுத்தத்தை நீக்கி வலியை போக்கும்.  

இந்நிலையில் நாம் சூடான வாட்டர் பேகை அடிவயிற்றில் அல்லது இடுப்பில் வைக்கலாம். சிறிது வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்ய உதவி கேட்லாம். நாம் வெண்ணீரில் குளிக்கலாம். யோகா அல்லது வலியை போக்கும் உடல் பயிற்சி செய்யலாம்.

இதுபோல வைட்டமின் பி-6, வைட்டமின் பி- 1, வைட்டமின் இ, ஒமேகா 3 பேட்டி ஆசிட், கால்சியம், மெக்னிஷியத்தை நாம் கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். இதை நாம் சத்து மாத்திரைகளாக எடுத்துகொள்ளலாம்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: