Folk singers Senthil Ganesh Rajalakshmi IET live exclusive
Folk singers Senthil Ganesh Rajalakshmi IET live exclusive : லாக்-டவுனில் இருக்கும் நம்மிடம் உரையாட இன்று நாட்டுப்புற இசைக்கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் அவருடைய மனைவி ராஜலட்சுமி ஐ.இ. தமிழில் இணைகின்றனர்.
Advertisment
லாக்டவுன் காலங்களில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது, என்னென்ன பொழுது போக்கு நடவடிக்கைகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பாக ஐ.இ. தமிழ் வாசகர்களிடம் தினமும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், நடிகர்கள், பாடகர்கள், சினிமா பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
Advertisment
Advertisements
அந்த வகையில் இன்று நம்மிடம் கலந்து உரையாட வருகின்றனர் இந்த ஜோடிகள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக மாலை 5 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil-ல் இணைந்திருங்கள். நீங்கள் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தாராளமாக கேட்டு, உங்களின் அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”