/indian-express-tamil/media/media_files/bEfgSeHNHhtiYVn0LcbA.jpg)
செம்ம சுவையான ரெசிபி இது. இப்படி பாசிப்பருப்பில் தோசை செய்து சாப்பிடுங்க.
செய்யத்தேவையானபொருட்கள் :
பாசிப்பருப்புதோசைசெய்யும்முறைவருமாறு: அரிசிமற்றும்பருப்பைநன்றாககழுவி 2 மணிநேரம்ஊறவைக்கவும். வெங்காயத்தைப்பொடியாகநறுக்கிவைத்துக்கொள்ளவும். ஊறவைத்தஅரிசி, பருப்புடன்மிளகாய், பெருங்காயம், உப்பைசேர்த்துஅரைத்துகொள்ளவும். அரைத்தமாவுடன்தேங்காய்துருவல், வெங்காயம்சேர்த்துநன்றாககலக்கிகொள்ளவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.