அழுக்கு படிந்த கால்மிதி; 10 நிமிடம் இப்படி செய்தால் போதும்… ஈஸியா கிளீன் பண்ணலாம்!
வீட்டில் அழுக்கு படிந்த கால் மிதியை துவைக்க சிரமப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிரோம். 10 நிமிடம் போதும், அழுக்கு படிந்த கால் மிதியை ஈஸியாக கிளீன் பண்ணலாம்.
வீட்டில் அழுக்கு படிந்த கால் மிதியை துவைக்க சிரமப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிரோம். 10 நிமிடம் போதும், அழுக்கு படிந்த கால் மிதியை ஈஸியாக கிளீன் பண்ணலாம்.
வீட்டில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல நல்ல டிப்ஸ்களை சபி விளாக்ஸ் (Sabee Vlogs) யூடியூப் சேனலில் அளித்துள்ளனர்.
வீட்டில் அழுக்கு படிந்த கால் மிதியை துவைக்க சிரமப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிரோம். 10 நிமிடம் போதும், அழுக்கு படிந்த கால் மிதியை ஈஸியாக கிளீன் பண்ணலாம். அது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
வீட்டில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல நல்ல டிப்ஸ்களை சபி விளாக்ஸ் (Sabee Vlogs) யூடியூப் சேனலில் அளித்துள்ளனர். அழுக்கு படிந்த கால் மிதியை 10 நிமிடத்தில் ஈஸியாக கிளீன் பண்ணுவது எப்படி என்று கூறியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
வீட்டில் நாம் பயன்படுத்தும் கால் மிதி அழுக்கு படிந்தால், அதை துவைப்பது சிரமமான ஒன்றாக இருக்கும். ஆனால், இனிமேல் நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. அதற்கு இப்படி செய்ய வேண்டும்.
முதலில் அரை பக்கெட் அளவு வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை டேபிஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவும், 1 டேபிள்ஸ்பூன் அளவு வினிகரும் சேர்த்துக்கொள்ளுங்கள். கலக்கி விடுங்கள். இதில் அழுக்கு படிந்த கால் மிதி (மேட்) போட்டு ஒரு குச்சியால் அழுத்தில் திருப்பி விடுங்கள்.
Advertisment
Advertisements
இப்போது ஒரு 10 நிமிடத்திலேயே கால்மிதியில் உள்ள அழுக்கு போய் பளிச்சுனு ஆகியிருக்கும். அடுத்து, வாளியில் இருக்கும் அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, மீண்டும் அரை பக்கெட் அளவு நல்ல சூடான வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், பேக்கிங் சோடா அரை டேபிள்ஸ்பூன், சோப் பவுடன் 1 டேபிள்ஸ்பூன் போடுங்கள். இப்போது, மீண்டும் அந்த கால் மிதிகளை போட்டு அழுத்தி ஒரு குச்சியால் திருப்பி விடுங்கள். பிறகு, அந்த கால் மிதிகளை சாதாரண தண்ணீரில் அலசி காயப்போடுங்கள். அவ்வளவுதான், அழுக்கு படிந்த கால் மிதி சுத்தமாகிவிடும். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.