Advertisment

எத்னீக், வெஸ்டர்ன், கேஷூவல், டிசைனர்.. மைனா நந்தினி கலர்ஃபுல் சல்வார் கலெக்ஷ்னஸ்!

இன்ஸ்டாகிராமில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Myna Nandhini Salwar collections

From Ethnic to Casual Myna Nandhini Salwar collections

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி.

Advertisment
publive-image

தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

publive-image

மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார்.

publive-image

அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

publive-image

ஆனால் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியல் தான்.

publive-image

அதில் ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி நடித்தது, நந்தினிக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.

publive-image

பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய வலி, பின்னடைவுகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கினார் நந்தினி.

publive-image

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது.

publive-image

இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

publive-image

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

இன்ஸ்டாகிராமில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

publive-image

அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment