Advertisment

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழங்களை தவிர்க்க வேண்டாம்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பழங்களை தவிர்ப்பார்கள். ஆனால் அப்படி செய்ய வேண்டும் என்பதில்லை. இந்நிலையில் இந்த பழங்களை சாப்பிட்டால் உங்கள் உடல் எடை அதிகாரிக்காமல், குறைய உதவும்.

author-image
WebDesk
New Update
food

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பழங்களை தவிர்ப்பார்கள். ஆனால் அப்படி செய்ய வேண்டும் என்பதில்லை. இந்நிலையில் இந்த பழங்களை சாப்பிட்டால் உங்கள் உடல் எடை அதிகாரிக்காமல், குறைய உதவும்.

Advertisment

தர்பூசணி

100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. இதனால் இது உடல் எடை குறைக்க உதவும்.

பிளம்ஸ்

100 கிராம் பிளம்ஸில் 20 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. மேலும் இதில் அதிக வைட்டமின்ஸ் இருப்பதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

அண்ணாச்சிப் பழம்

100 கிராம் அண்ணாச்சி பழத்தில் 29 கலோரிகள் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்காது.

கிரேப் ஃப்ரூட்

100 கிராம் இந்த பழத்தில் வெறும் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது.

பீச் பழம்

100 கிராம் பீச் பழத்தில் வெறும் 38 கலோரிகள் மட்டுமே உள்ளது.

கொய்யா

 100 கிராம் கொய்யாவில் 38 கலோரிகள் மட்டும் உள்ளது. மேலும் இது குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் என்பதால், உடல் எடை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும்.

டிராகன் பழங்கள்

100 கிராம் இந்த பழத்தில் வெறும் 40 கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும் இதில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளது

ஆப்பிள்

இதை நாம் தினமும் எடுத்துகொள்ளலாம். 100 கிராம் ஆப்பிள் பழத்தில் வெறும் 49 கலோரிகள் உள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment