New Update
/indian-express-tamil/media/media_files/WLSB6kZUnsUVCZkoz1ZL.jpg)
Gabrella Sellus
சுந்தரி சீரியல் பிரபலம் கேப்ரியல்லா செல்லஸ் சமீபத்தில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு தன் சீரியல் நண்பர்களுடன் எக்கோவிலே ரெசார்ட், பிரெஞ்சு காலனி, ராக் பீச் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை கேப்ரியல்லா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ்
Gabrella Sellus