New Update
/indian-express-tamil/media/media_files/bZZBxA95MkWQjo3GqYmQ.jpg)
Gabriella Charlton
சீரியல் பிரபலம் கேப்ரியல்லா சமீபத்தில், ஆஃப் வொயிட் ஃபுளோரல் ஆஃப் ஷோல்டர் மேக்ஸி அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். இந்த புல் லென்த், ஸ்ட்ரெயிட் ஃபிட், ஃபிளேர்டு ஹெம்லைன், ஃபிரான்ட் ஸ்லிட் மேக்ஸி, பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு அணிய பொருத்தமான தேர்வாக இருக்கும். உங்க கலெக்ஷன்ல இந்த மேக்ஸி இருக்கா?
Gabriella Charlton