New Update
/indian-express-tamil/media/media_files/bZZBxA95MkWQjo3GqYmQ.jpg)
Gabriella Charlton
சீரியல் பிரபலம் கேப்ரியல்லா சமீபத்தில் ரெட் கலரில் கோலம் பிரிண்ட் சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதை ஆக்ஸிடைஸ்ட் ஜூவல்லரியுடன் மேட்ச் செய்தது பார்க்க டிரெடிஷனலாகவும், ஸ்டைலிஷாகவும் இருந்தது. கேப்ரியல்லா லுக் இன்ஸ்டாவில் பலரையும் கவர்ந்து வருகிறது. அந்த போட்டோஸ்
Gabriella Charlton