அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள், மத்திய அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Gazetted holidays in 2025: Here’s full list of public holidays in India
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும், அரசு சார்பில் அறிவிக்கப்படும் விடுமுறை தினங்களின் அடிப்படையில் சீராக இயங்கும். அதனடிப்படையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விடுமுறை | தேதி | நாள் |
குடியரசு தினம் | ஜனவரி 26 | ஞாயிற்றுக்கிழமை |
மகாசிவராத்திரி | பிப்ரவர் 26 | புதன்கிழமை |
ஹோலி | மார்ச் 14 | வெள்ளிக்கிழமை |
ரம்ஜான் | மார்ச் 31 | திங்கள்கிழமை |
மகாவீரர் ஜெயந்தி | ஏப்ரல் 10 | வியாழக்கிழமை |
பெரிய வெள்ளி | ஏப்ரல் 18 | வெள்ளிக்கிழமை |
புத்த பூர்ணிமா | மே 12 | திங்கள்கிழமை |
பக்ரீத் | ஜூன் 7 | சனிக்கிழமை |
முஹரம் | ஜூலை 6 | ஞாயிற்றுக்கிழமை |
சுதந்திர தினம் | ஆகஸ்ட் 15 | வெள்ளிக்கிழமை |
கிருஷ்ணர் ஜெயந்தி | ஆகஸ்ட் 16 | சனிக்கிழமை |
மிலாடிநபி | செப்டம்பர் 5 | வெள்ளிக்கிழமை |
காந்தி ஜெயந்தி | அக்டோபர் 2 | வியாழக்கிழமை |
தசரா | அக்டோபர் 2 | வியாழக்கிழமை |
தீபாவளி | அக்டோபர் 20 | திங்கள்கிழமை |
குருநாநக் ஜெயந்தி | நவம்பர் 5 | புதன்கிழமை |
கிறிஸ்துமஸ் | டிசம்பர் 25 | வியாழக்கிழமை |
இதேபோல். வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.
விடுமுறை | தேதி | நாள் |
புத்தாண்டு தினம் | ஜனவரி 1 | புதன்கிழமை |
குரு கோபிந்த் நாள் | ஜனவரி 6 | திங்கள்கிழமை |
பொங்கல் | ஜனவரி 14 | செவ்வாய்க்கிழமை |
பசந்த் பஞ்சமி | பிப்ரவரி 2 | ஞாயிற்றுக்கிழமை |
குரு ரவி தாஸ் நாள் | பிப்ரவரி 12 | புதன்கிழமை |
சிவாஜி ஜெயந்தி | பிப்ரவரி 19 | புதன்கிழமை |
தயானந்த சரஸ்வதி தினம் | பிப்ரவரி 23 | ஞாயிற்றுக்கிழமை |
ஹோலிகா தஹன் | மார்ச் 13 | வியாழக்கிழமை |
தோல்யாத்ரா | மார்ச் 14 | வெள்ளிக்கிழமை |
ராம்நவமி | ஏப்ரல் 16 | ஞாயிற்றுக்கிழமை |
விநாயக சதூர்த்தி | ஆகஸ்ட் 27 | புதன்கிழமை |
ஓணம் | செப்டம்பர் 5 | வெள்ளிக்கிழமை |
சப்தமி | செப்டம்பர் 29 | திங்கள்கிழமை |
மஹாஷ்டமி | செப்டம்பர் 30 | செவ்வாய்க்கிழமை |
மகாநவமி | அக்டோபர் 1 | புதன்கிழமை |
வால்மிகி நாள் | அக்டோபர் 7 | செவ்வாய்க்கிழமை |
கர்வா சோத் | அக்டோபர் 10 | வெள்ளிக்கிழமை |
நரக சதுர்தசி | அக்டோபர் 20 | திங்கள்கிழமை |
கோவர்தன்பூஜா | அக்டோபர் 22 | புதன்கிழமை |
பாய் தூஜ் | அக்டோபர் 23 | வியாழக்கிழமை |
சூர்ய சஷ்டி | அக்டோபர் 28 | செவ்வாய்க்கிழமை |
கிறிஸ்துமஸ் ஈவ் | டிசம்பர் 24 | புதன்கிழமை |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.