gothumai dhosa recipe gothumai dhosa tamil : கோதுமை தோசை ஒட்டாமல் மொறுமொறுன்னு கிரிஸ்பியாக வருவதற்கு இந்த 2 ரகசிய பொருளை சேர்த்து பாருங்கள்
Advertisment
குழந்தைகள் எப்போது என்ன வேண்டுமென்று கேட்பார்கள் என்பதே தெரியாது. அதிலும் திடீரென்று தான் அவர்களுக்கு தோசை, இட்லி என்று சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அவ்வாறு அவர்கள் திடீரென்று தோசை கேட்டால், அப்போது வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதனை வைத்து எளிதில் ஒரு தோசை செய்து கொடுக்கலாம்.
கோதுமை மாவு - 1 கப்
Advertisment
Advertisements
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தோசை மாவு போல் கரைப்பதற்கு தேவையான தண்ணீர் விட்டு கரைத்து, ஒரு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் , முதலில் எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி வட்டமாக சுற்றி, மறுபடியும் அதனைச் சுற்றி எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கோதுமை தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையோ அருமை. அதிலும் குழந்தைகளுக்கு சர்க்கரையுடன் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.