Advertisment

மருத்துவர் சிவராமன் சொல்வது போல் இட்லி செய்து சாப்பிடுங்க: இனி வெள்ளை இட்லி வேண்டாம்

சித்த மருத்துவர் சிவராமன் சொல்வது போல் வெள்ளை இட்லி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, இதுபோல பச்சை பயறி இட்லியை சாப்பிடலாம். அதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
New Update
sasa

சித்த மருத்துவர் சிவராமன் சொல்வது போல் வெள்ளை இட்லி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, இதுபோல பச்சை பயறி இட்லியை சாப்பிடலாம். அதன் ரெசிபி இதோ. 
தேவையான பொருட்கள்
2 கப் பச்சை பயறு 
வெந்தயம் 1 ஸ்பூன் 
1 கப் உளுந்து 
உப்பு 
செய்முறை : பச்சை பயறை நாம் கழுவ வேண்டும். தொடர்ந்து அதை தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து உளுந்தை 4 மணி நேரம் ஊறவைக்கவும் . பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து முதலில் பச்சை பயறை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து உளுந்தை தனியாக அரைத்து மாவில் சேர்த்து, 10 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து இட்லி சுட்டு எடுக்கவும். 

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment