Advertisment

வேர்கடலை சட்னி இனி இப்படி செய்யுங்க: ரொம்ப சுவையாக இருக்கும்

வேர்கடலை சட்னி செய்யவது ரொம்பவும் ஈசிதான். மிகவு சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sad

வேர்கடலை சட்னி செய்யவது ரொம்பவும் ஈசிதான். மிகவு சுவையாக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்:

 வேர்க்கடலை – 100 கிராம்

 தேங்காய் துருவல் – 1/2 மூடி

 வர மிளகாய் – 8

 புளிசிறிய நெல்லிக்காய் அளவு

 உப்புதேவையான அளவு

 எண்ணெய்சிறிதளவு

 கருவேப்பிலைசிறிதளவு

 வேர்க்கடலை சட்னி சிம்பிள் செய்முறை

 முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து அவை கருகாமல் வறுத்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை மீண்டும் வறுக்க தேவையில்லை. பிறகு, மிக்சியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், வரமிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 பின்னர், அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பிறகு தாளிக்க பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து, முன்பு அரைத்துள்ள சட்னியில் சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த வேர்க்கடலை சட்னி தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து ருசிக்கலாம்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment