/tamil-ie/media/media_files/uploads/2020/12/keerthana-4-3.jpg)
Happy new year 2021 wishes : இந்த 2020ம் ஆண்டு நேற்றோடு நிறைவடைந்தது . இந்த 2021ம் ஆண்டு உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – தமிழ்” சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம். கீழே தரப்பட்டிருக்கும் சில வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் ஆப்பினை டவுன்லோட் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்
அப்புறம், புத்தாண்டு அன்னைக்கு மட்டும் வாழ்த்து சொல்றதுக்குன்னு சில நண்பர்களை வாட்ஸ் அப்பில் வச்சிருப்பீங்க… வழக்கம் போல, ‘யாரு இவன்’ மோடில் அவர்கள் முழிக்கப் போவது கன்ஃபார்ம். அதுக்கு பதில், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் கூட பேசுங்க…
முக்கியமா மது, சிகரெட் இல்லாமல் புத்தாண்டை வரவேற்க முயற்சி பண்ணுங்க… குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருங்க… நீங்க நல்லா இருந்தாதான் உங்க குடும்பம் நல்லா இருக்கும். ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கீழே தரப்பட்டிருக்கும் சில வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் ஆப்பினை டவுன்லோட் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்
Happy New Year 2019 wishes : புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த இனிய நாளில் உங்கள் மனம் கவர்ந்தவர் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்து மடல்களை அனுப்பி சந்தோஷத்தை இரட்டிப்பாக்குங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.