Advertisment

Happy Deepavali wishes: இதயம் கவர்ந்தவர்களுக்கு இனிய வாழ்த்துகளை பறிமாறும் தீபாவளி திருநாள்!

Happy Deepavali 2018 Wishes: தீபாவளியை முன்னிட்டு இன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து பலரும் மகிழ்ச்சியை பறிமாறி வருகிறார்கள். வாசகர்கள் அனைவருக்கும் ஐஇ தமிழ்-ன் தீபாவளி வாழ்த்துகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Diwali 2018

Happy Diwali 2018

Happy Diwali 2018  : தீபாவளி திருநாள் இன்று (நவம்பர் 6) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறி வருகிறார்கள்.  நீங்கள் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாழ்த்துகளை பறிமாற வண்ணமயமான வாழ்த்து அட்டைகள் தேவை! ஐஇ தமிழ் இங்கே உங்களுக்காக சில வாழ்த்து அட்டைகளை மாடலாக வைக்கிறது. தொடருங்கள் கீழே!

Advertisment

நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுவது தீபாவளி – இதுதான் தென்னிந்தியாவில் சொல்லப்படும் புராணக்கதை. ஆனால் வட இந்தியாவிலோ, ராமர் ராவணனை அழித்து பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய நன்நாளே இந்நாள் என நம்பப்படுகிறது.இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்களும், சீக்கியர்களும் தீபாவளியில் பங்குபெறுகிறார்கள்.

இந்தியாவில் கொண்டாடப்படுவதை போன்று அதே உற்சாகத்துடன் உலகின் முக்கியமான 10 நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்டுவது கூடுதல் தகவல்.

அனை‌த்து மத‌‌த்‌தினரையு‌ம் ஈ‌ர்‌‌க்கு‌ம் ஒரே ப‌ண்டிகை ‌தீபாவ‌ளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இ‌ந்த ப‌ண்டிகை அ‌க்ப‌ர் கால‌த்‌திலேயே இ‌ந்து‌ மத‌த்‌தின‌ர் கொ‌ண்டாடி இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌ப்போது அவ‌ர்க‌ள் இ‌ந்த ப‌ண்டிகையை கொ‌ண்டாட எ‌ந்த‌வித தடையு‌ம் ‌‌கிடையாது.

Happy Deepavali wishes, Images HD, Wallpapers, Quotes, Whatsapp Status, SMS, Fb Messages and Greetings to your friends and family : தீபாவளி வாழ்த்து செய்தி:

தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகளு‌க்கு கொ‌ண்டா‌ட்ட‌ம்தா‌ன். ப‌ட்டாசு வெடி‌த்து ஆன‌ந்த கு‌த்தாடு‌ம் அவ‌ர்க‌‌ளி‌ன் ம‌கி‌ழ்‌‌ச்‌‌சி‌க்கு எ‌ல்லையே ‌கிடையாது. பெ‌‌ரியவ‌ர்க‌ள் வரை ப‌ட்டாசு வெடி‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடைவா‌ர்க‌ள்.தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.

இதோ இந்த நன்னாளில் சிறப்பு தீபாவளி வாழ்த்து மடல் உங்களுக்காக..

 

Happy Diwali 2018

 

publive-image

 

publive-image

publive-image

 

publive-image

 

publive-image

 

publive-image

 

publive-image

 

publive-image

தீபாவளி வாழ்த்துகளை உங்கள் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாடுங்க.. அப்புறம், பழக்க தோஷத்துல கண்ட நேரத்திலும் வெடியை போட்டுடாதீங்க!!

தீபாவளியை முன்னிட்டு இன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து பலரும் மகிழ்ச்சியை பறிமாறி வருகிறார்கள். வாசகர்கள் அனைவருக்கும் ஐஇ தமிழ்-ன் தீபாவளி வாழ்த்துகள்.

Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment