Happy Diwali 2023 Wishes | இனிய தீபாவளி 2023| தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்…
இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் உங்கள் நண்பர், உறவினர், குடும்பத்தினருக்கு அனுப்பி மகிழ வண்ணமயமான வாழ்த்துகள், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், படங்கள் இங்கே..
/indian-express-tamil/media/media_files/YcqNUr9Dodv69f8oQ4Rl.jpg)
தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க…
தீபாவளி நல்வாழ்த்துகள்!
/indian-express-tamil/media/media_files/GNHMtuld6PAmgYyaEmuS.jpg)
A festival full of sweet childhood memories, a sky full of fireworks, a mouth full of sweets, a house full of diyas, and a heart full of joy. Wishing you all a very Happy Diwali.
/indian-express-tamil/media/media_files/po4FYxwFIrztjhb7oXJO.jpg)
டெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை...
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/reY1Op77KkGb6mzPPnl9.jpg)
May millions of lamps illuminate your life with endless joy, prosperity, health and wealth forever. Wishing you and your family a very happy and safe Diwali!
/indian-express-tamil/media/media_files/am4bxdO9mGHDVe75d6UR.jpg)
மத்தாப்புகள் சிதற பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை…
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/HdKOICPps0tlMRmK4YVx.jpg)
உங்களது ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும் இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/YrobEuH1wJd6ojNhPdii.jpg)
Rejoice on this blessed occasion by spreading joy with your friends and loved ones. Happy Diwali!
/indian-express-tamil/media/media_files/l1IEZP7csL5qqy9WsWDA.jpg)
இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“