நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை(அக்.31) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை அணிந்து, கோயில் சென்று வழிபட்டு, பட்டாசுகள் வெடித்து கொண்டாப்படும். அதோடு நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
வடமாநிலங்களில் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமர் 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு வீடு திரும்புவதைக் குறிக்கும் ஐந்து நாள் திருவிழாவானது தண்டேராஸுடன் தொடங்கி பாய் தூஜுடன் முடிவடைகிறது.
இந்த தீபாவளி நன்நாளில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்து சொல்ல அழகிய படங்கள் இங்கு உள்ளன.
தீபாவளியை பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த நாளை செலவிடுங்கள்.
தீபாவளி நன்நாளில் இருள் விலகி ஒளி பரவட்டும்.உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஆரோக்கியம் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கிடைக்கட்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி கொண்டாட்டங்கள் உங்கள் இதயத்தை நித்திய மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“