Happy Vijayadashami (Dussehra) 2023 Wishes: நவராத்திரி பண்டிகையின், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் தினம்தான் விஜயதசமி.
விஜயதசமியில், எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை.
இந்த மகிழ்ச்சியான் நாளில், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ இனிய விஜயதசமி வாழ்த்துகள், படங்கள் இங்கே…
/indian-express-tamil/media/media_files/OgUZ2mwhLZkvjKX8bLGI.jpg)
துர்கா தேவி உங்கள் கவலைகள் அனைத்தையும் நீக்கி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கட்டும்.
/indian-express-tamil/media/media_files/tuZ5ACYeZvFxdm7fzsIt.jpg)
On the auspicious occasion of Durga Puja, may goddess Durga take away all your worries and bless you with health, wealth and prosperity
/indian-express-tamil/media/media_files/R6MFE4CbWlgmQe6uNYqf.jpg)
இந்த தசரா உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்
/indian-express-tamil/media/media_files/ZvcDGUpdP8iNbwaGNGTJ.jpg)
Wish you a very happy Dussehra
/indian-express-tamil/media/media_files/r9wyoMsjpdpAX4Trsxar.jpg)
பகவான் ராமர் உங்கள் வெற்றிப் பாதையை ஒளிரச் செய்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெறச் செய்யட்டும். இனிய தசரா வாழ்த்துகள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“