New Update
00:00
/ 00:00
Happy Easter Sunday 2024 Wishes Images, Quotes, Status, Messages: சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்து 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்த புனிதத் திருநாள், ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
எவ்வளவுக்கு நம்மில் பாவமும் பாவநாட்டங்களும் சாகின்றனவோ அவ்வளவுக்கு இயேசு நம்மில் வாழ்ந்துவருகிறார். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உயர்ந்து செல்லும் வழியைச் சொன்ன இந்த உயிர்ப்பு நாளில் தீமையின் கரங்கள் ஓங்கி நின்றாலும், நன்மையே வெற்றி பெறும். `சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது' என்கிறார் புனித பவுலடியார் (1 கொரி. 15:54).
இந்த புனித நாளில் உங்கள் அன்பான கிறிஸ்துவ உறவினர்கள், நண்பர்களை வாழ்த்த ஹேப்பி ஈஸ்டர் வாழ்த்துகள், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், படங்கள் இங்கே…
அன்பே வாழ்வின் நெறி என வாழ்ந்து காட்டிய ஏசு பிரானின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாக வாழ வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.
*It’s such a hopeful time of year, and I wish you every good thing at Easter and always.
ஏசு பிரானின் உயிர்த்தெழுதல் பண்டிகையை கொண்டாடுகிற இந்த நன்னாளில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், பிறரை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம்.
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்!
*Happy Easter! May this day be as special and beautiful as you.
உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும். நம்மாலான உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்திட வேண்டும்.
ஏசு நாதர் உயிர்த்தெழுந்த இந்நன்னாளில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.
*Happy Easter to you and your family as we celebrate our Father’s greatest sacrifice through his Son, Jesus Christ. Have a blessed Easter!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.