Happy Father’s Day 2023: என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா

Happy Fathers Day 2023 Wishes, images, status, messages: எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை.. ஆனால், எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாக தான் வளர்க்கப்படுகிறார்கள்..

Happy Fathers Day 2023 Wishes, images, status, messages: எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை.. ஆனால், எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாக தான் வளர்க்கப்படுகிறார்கள்..

author-image
WebDesk
New Update
Happy Father’s Day 2023

Happy Fathers Day 2023 Wishes

அப்பாக்களின் தினம் இன்று!

Advertisment

ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலும் தாயுடன் நெருங்கிப் பழகும் பிள்ளைகள், தந்தையிடம் இருந்து விலகியே இருக்கின்றனர். ஆனால் தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்ததில்லை தந்தையின் தியாகம். பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பதும், குடும்பம் என்ற கட்டமைப்பை தாங்கி பிடித்து அரணாய் காப்பதும் தந்தை தான்.

அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம்.

Advertisment
Advertisements

இந்த தந்தையர் தினத்தில், உங்கள் அப்பாவுக்கு அனுப்பி, உள்ளம் மகிழ இனிமையான வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், இமேஜஸ், கவிதைகள் இங்கே…

publive-image
Happy Fathers Day 2023 Wishes

குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கும், குடும்பத்துக்காக கடைசி வரை உழைக்கும் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்.

publive-image
Happy Fathers Day 2023 Wishes

குடும்பம் என்ற கட்டமைப்பை தாங்கி பிடித்து அரணாய் காப்பது தந்தை தான்.

தந்தையர் தின வாழ்த்துகள்.

publive-image
Happy Fathers Day 2023 Wishes

எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை.. ஆனால், எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாக  தான் வளர்க்கப்படுகிறார்கள்..

தந்தையர் தின வாழ்த்துகள்.

publive-image
Happy Fathers Day 2023 Wishes

நல்ல அப்பாக்களை கொண்ட மகள்கள் தோற்பதில்லை , வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எதற்காகவும் !! ‏

தந்தையர் தின வாழ்த்துகள்.

publive-image
Happy Fathers Day 2023 Wishes

வீட்டில் இருக்கும் எல்லோருடைய நம்பிக்கைக்கு

அச்சாரமாகவும் ஆசானாகவும் வாழ்ந்து கொண்டு இருப்பவர், அப்பா

தந்தையர் தின வாழ்த்துகள்.

publive-image
Happy Fathers Day 2023 Wishes

என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா

மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா

தந்தையர் தின வாழ்த்துகள்.

publive-image
Happy Fathers Day 2023 Wishes

அன்பை வார்த்தையில்

வெளிப்படுத்தாமல் தன்

உழைப்பு மூலம்

உணர்த்தும் ஒரே உறவு

அப்பா மட்டும் தான்.

தந்தையர் தின வாழ்த்துகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: