/tamil-ie/media/media_files/uploads/2019/08/lollu-.jpg)
Happy Friendship Day 2019 Wishes Images, Status, Quotes, Messages and Photos
Happy Friendship Day 2019 Wishes Images, Quotes : முதலில் அனைவருக்கும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தின் மனமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துகள். ஆயிரம் பேர் எதிர்த்து நின்றாலும், தோள் கொடுக்க உற்ற நண்பன் ஒருவன் இருந்தாலும் வெற்றி உனதே. அதனால் தான் நண்பர்கள், உறவுகளுக்கும் மேலாக உயிருக்கும் மேலாக இருக்கின்றார்கள். சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள நூறு பேர் இருந்தாலும், சோகம் என்று மனம் உடையும் போது உங்கள் போனில் நீங்கள் ஒருவருக்கு கால் செய்து பேசுகின்றீர்கள் என்றால் அவர் தான் உங்களின் ஆத்ம நண்பனாக இருப்பார். அவருக்கு மறக்காமல் இந்த வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள். முடிந்தால் இந்த புகைப்படங்களை டவுன்லோட் செய்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பி மகிழுங்கள்...
Happy Friendship Day 2019 Tamil Quotes
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Friendship-day-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Friendship-day-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Friendship-day-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Friendship-day-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Friendship-day-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Friendship-day-6.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.