New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/3-2.jpg)
Gandhi Jayanti Wishes 2018:
Gandhi Jayanti Wishes 2018 : மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Advertisment
மகாத்மா காந்தியைத் தான் நாம் தேசத்தந்தை என்று அழைக்கிறோம். அகிம்சை வழியில் போராடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தார். காந்தியின் சத்யாகிரக இயக்கம் மற்றும் அகிம்சை வழியில் போராட்டம் ஆகியவை உலகம் முழுவதும் பிரபலமானது.
காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக சிறப்பு வாழ்த்துக்கள் ஒரு பார்வை.
Happy Gandhi Jayanti Wishes, Speech, Quotes to remember Mahatma Gandhi : காந்தி ஜெயந்தி வாழ்த்து செய்திகள்!
/tamil-ie/media/media_files/uploads/2018/10/3.png)
Advertisment
Advertisements
/tamil-ie/media/media_files/uploads/2018/10/1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/10/3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/10/3-1.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.