கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் அவதார நன்னாள். ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தில், பகவான் கிருஷ்ணரின் திரு அவதாரம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கிறது புராணம்.
கிருஷ்ண ஜயந்தித் திருநாளன்று, எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து பூஜை செய்யப்படுகிறதோ... அவர்களின் வீடுகளுக்கு பகவான் கிருஷ்ணர் வந்து, சகல சுபிட்சங்களையும் தந்தருள்கிறார் என்பதாக ஐதீகம்.
இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள், படங்கள், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இங்கே…
/indian-express-tamil/media/media_files/rdJSukiTfIsjsrJkmEwW.jpg)
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
பகவத் கீதை
/indian-express-tamil/media/media_files/s718s6Mh08TpA18twiBk.jpg)
‘என்னை நோக்கி நீங்கள் ஓரடி எடுத்துவைத்தால், நான் உங்களை நோக்கி பத்தடி எடுத்துவைத்து உங்களைத் தேடி வருவேன்’
பகவான் கிருஷ்ண பரமாத்மா.
/indian-express-tamil/media/media_files/RvAYisZhrm08p94WldQS.jpg)
கிருஷ்ண ஜயந்தி நன்னாளில், ‘கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா’ என்று கிருஷ்ண நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். கிருஷ்ணரின் பேரருளைப் பெறுங்கள்.
/indian-express-tamil/media/media_files/bI3K832bJ8ROyFf3ynn1.jpg)
பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“