/indian-express-tamil/media/media_files/BE0vgAOrAfa4QgXbngpE.jpg)
பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு மகத்தான திருவிழா தான் கிருஷ்ண ஜெயந்தி. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தோடு இணைந்து வரும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16 அன்று வருகிறது.
இந்தப் பண்டிகை அன்பையும், மகிழ்ச்சியையும், நல்லெண்ணத்தையும் பரப்பும் ஒரு சிறந்த நேரம். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள், கவிதைகள், செய்திகள் மற்றும் பொன்மொழிகளை இங்கே காணுங்கள். உங்கள் அன்பானவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைப் பகிருங்கள்.
குழலூதும் கண்ணனின் புன்னகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
கள்ளம் கபடமற்ற கண்ணனின் அருள், உங்கள் வாழ்வில் என்றும் நிறைந்திருக்கட்டும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
May Lord Krishna's flute music fill your life with eternal happiness. Happy Krishna Jayanthi!
Wishing you and your family a very happy Janmashtami. May the blessings of Krishna be with you always.
வெண்ணெய் திருடி உண்டு, கோகுலத்தில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட கண்ணன், உங்கள் வாழ்வில் எல்லாச் செல்வங்களையும் அள்ளித் தரட்டும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி!
May the divine blessings of Lord Krishna bring you all the love, happiness, and peace you deserve. Happy Krishna Jayanthi!
Let's celebrate the birth of the naughty and playful Lord Krishna. Happy Krishna Jayanthi!
துயரங்கள் நீங்கி, இன்பங்கள் பொங்கிடும் இனிய நாள் இது. அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.