/indian-express-tamil/media/media_files/Oddq1RbDS4BloxeIqQlL.jpg)
Happy Maha Shivratri 2024 Wishes
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறப்பானதொரு விரதமாக போற்றப்படுவது, மகா சிவராத்திரி வைபவம்தான். அதனால்தான் மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமானை வழிபட்டால் நமக்குப் புண்ணியங்கள் வந்து சேரும், நம் முன் ஜென்மப் பாவங்கள் முதலானவை கூட விலகும் என்கிறது சிவபுராணம்.
ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 8) மகாசிவராத்திரி
மங்களகரமான நாளில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப மகா சிவராத்திரி வாட்ஸ் அப் மெசேஜ்கள், வாழ்த்து அட்டைகள்
செய்த பாவங்கள் அகல
சிவராத்திரி விரதம்
இருந்து ஈசனின் ஆசி
பெறுவோம்.
மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்
*May all the difficulties in your life be banished by Lord Shiva.
சிவ பெருமான் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!
*May the divine glory remind you of your capabilities and help you in attaining success. Happy Mahashivratri to you.
உங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவேறட்டும், கடவுளின் ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். இனிய மகா சிவராத்திரி!
*A day when positivity wins over negativity! Happy Maha Shivratri wishes to you and your family.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.