இந்த உலகில் தாயை விட பெரிய சக்தி ஏதுமில்லை! - அன்னையர் தின சிறப்பு வாழ்த்து ஸ்டேட்டஸ்

Happy Mother’s Day 2020: இந்த அன்னையர் தினத்தை மேலும் சிறப்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு வாழ்த்து செய்திகளை, புகைப்படங்களை வழங்குகிறது. 

Happy Mother’s Day 2020: இந்த அன்னையர் தினத்தை மேலும் சிறப்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு வாழ்த்து செய்திகளை, புகைப்படங்களை வழங்குகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mother`s day, mother`s day 2020, அன்னையர் தினம், அன்னையர் தினம் வாழ்த்துகள், happy mothers day, happy mothers day 2020, happy mother`s day, happy mother`s day 2020, mother`s day images, mother`s day wishes images, happy mother`s day images, happy mother`s day quotes, happy mother`s day status, happy mothers day quotes

Happy Mother’s Day 2020 Wishes, images, quotes: இந்த செய்தியை உருவாக்கிய நானும் சரி, படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் சரி, இந்த அகண்ட உலகின் உட்பகுதியில் வந்து விழக் காரணம் ஒரு தாய். அவளது வயிற்றுக் கட்டிலில் அல்லும், பகலும் விளையாடி, உண்டு, பொழுதைக் கழித்த நேரம் முடிந்த பிறகு, இந்த பூமி அன்னையின் மடியில் நம்ம தவழ வைக்கிறாள்.

Advertisment

உலகின் ஆண்டி முதல் அரசன் வரை அனைவரையும் ஈன்றெடுத்த தாயின் வானளாவிய மதிப்பை போற்றும் வகையில், கொண்டாடப்படும் தினம் அன்னையர் தினம்.

ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினத்தை மேலும் சிறப்பாக்க, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு வாழ்த்து செய்திகளை, புகைப்படங்களை வழங்குகிறது.

அன்னை என்றால்  என்ன?

Advertisment
Advertisements

பெற்ற பிள்ளைகளுக்காக தன்னையே அர்ப்பணிப்பவள் அன்னை

publive-image

தாயின் என்பவள் கடவுளுக்கு அப்பாற்பட்டவள்

அவளிடம் நீ தவமிருந்து வரம் கேட்கத் தேவையில்லை....

publive-image

உன் தாயிடம் தோற்பதை நீ தினமும் வழக்கமாகக் கொள்...

அது உன்னை உலகின் தலைசிறந்த மகனாக்கும்.

publive-image

உன்னை சுமந்த தாய்க்கு நீ கொடுக்கும் ஒரே மருந்து தினமும் 'சாப்பிட்டீர்களா?' என்று கேட்பது மட்டுமே.

publive-imageஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: