Happy New Year 2019 : அளவில்லா ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் இந்த புதுவருடம் உங்களுக்கு அழைத்து வரட்டும். நிம்மதியும் பிரச்சனைகளை கையாளும் திறனையும், எதனையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மன வலிமையையும் இந்த வருடம் உங்களுக்கு தரட்டும்.
நன்மை தீமை என அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் இரண்டையும் பிரித்தறிந்து செயல்படும் திறன் ஒவ்வொருக்கும் உள்ளது. அதனை அறிந்து இந்த புத்தாண்டு சிறப்பாக தொடங்க உங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வாழ்த்துகிறது.
Happy New Year 2019 wishes : புத்தாண்டு வாழ்த்துக்கள்
உலகின் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக துவங்கியது. இந்த புதிய வருட பிறப்பில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சூப்பர் வாழ்த்துக்கள் மெசேஜ்ஜுகளை அனுப்பி மகிழுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019.gif)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019-2.gif)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019-4.gif)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019-5.gif)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019-6.gif)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019-7.gif)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Happy-New-Year-2019-8.gif)
நேற்று மாலையில் இருந்து கொண்டாட்டங்கள் துவங்கியது. இந்தியாவில், பெருநகரங்களான பெங்களூர், சென்னை, கல்கத்தா, டெல்லி, மற்றும் மும்பை ஆகிய இடங்களில் கோலகலமாக பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றனர் மக்கள்.