/tamil-ie/media/media_files/uploads/2020/12/keerthana-3-16.jpg)
Happy new year 2021 wishes happy newyear
Happy new year 2020 wishes, happy new year : ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துகள் சொல்வதில் தனி சந்தோஷம்தான். தங்களின் பயனாளர்களுக்காகவே வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை தேர்ட் பார்ட்டி ஆப்கள் வெளியிட்டுள்ளது. இந்த புத்தாண்டு சிறப்பாக தொடங்க உங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வாழ்த்துகிறது.
உலகின் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக துவங்கியது. இந்த புதிய வருட பிறப்பில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சூப்பர் வாழ்த்துக்கள் மெசேஜ்ஜுகளை அனுப்பி மகிழுங்கள்.
அளவில்லா ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் இந்த புதுவருடம் உங்களுக்கு அழைத்து வரட்டும். நிம்மதியும் பிரச்சனைகளை கையாளும் திறனையும், எதனையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மன வலிமையையும் இந்த வருடம் உங்களுக்கு தரட்டும்.
நன்மை தீமை என அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் இரண்டையும் பிரித்தறிந்து செயல்படும் திறன் ஒவ்வொருக்கும் உள்ளது. அதனை அறிந்து இந்த புத்தாண்டு சிறப்பாக தொடங்க உங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வாழ்த்துகிறது.
நீங்கலும் உங்கல் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி மகிழுங்கள்!
டவுன்லோட் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.