New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/new-year-2021.jpg)
Happy New Year 2021 wishes photos, images, quotes: ஜனவரி 1, 2021 புத்தாண்டு அனைவருக்கும் புதிய மகிழ்ச்சியையும் வாய்ப்புகளையும் அளிக்கட்டும். இந்தியன் எக்ஸ்பிரஸ் அழகான தன்னம்பிக்கை மிளிரும் ஊக்கமளிக்கும் புத்தாண்டு வாசகங்கள், புகைப்படங்கள், ஸ்டேட்டஸ் புகைப்படங்களை வடிவமைத்து அளிக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் பலரும் ஒரு உறுதி மொழியை எடுத்துக்கொள்வதுண்டு. 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக விரக்தியளித்ததாக இருந்தாலும், வருகிற புத்தாண்டு 2021 புதிய சக்தியுடன் புதிய நம்பிக்கையுடன் புதிய உத்வேகத்துடன் தொடங்க வேண்டிய நேரமாக உள்ளது.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் இந்த 2021 புத்தாண்டை சந்திப்பதோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் விதமாக சிறப்பான புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய நண்பர்கள், அன்பானவர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சிறப்பான புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அழகான தன்னம்பிக்கை மிளிரும் ஊக்கமளிக்கும் புத்தாண்டு வாசகங்கள், புகைப்படங்கள், ஸ்டேட்டஸ் புகைப்படங்களை வடிவமைத்து அளிக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.