New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Happy-New-Year-2022-wishes-greetings-whatsapp-messages-cards.png)
வலியை நினைத்து கவலையுறும் காலம் கடந்தேறிவிட்டது. இனி புதிய நிகழ்வுகளை, புதிய நம்பிக்கைகளை, புதிய நாட்களை வரவேற்க காத்திருப்போம். 365 புதிய வாய்ப்புகள். புதிய கனவுகள். 2022ம் ஆண்டை நாம் இனிதே வரவேற்போம். முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Happy New Year 2022 : கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நாம் அனுபவிக்கும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஒரு சிலர் தங்களின் வேலையை இழந்திருக்கலாம், சம்பள குறைப்பிற்கு ஆளாகியிருக்கலாம், கொரோனா தொற்றால் அவதியுற்றிருக்கலாம் அல்லது தங்களின் மனதிற்கு நெருக்கமானவர்களை இந்த கொரோனா தொற்றின் போது பறிகொடுத்திருக்கலாம். வலிகளும் ரணங்களும் நிறைந்த காலத்தில் நீங்கள் இருந்திருந்தால் நீங்கள் மட்டும் இந்த சூழலில் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வலியை நினைத்து கவலையுறும் காலம் கடந்தேறிவிட்டது. இனி புதிய நிகழ்வுகளை, புதிய நம்பிக்கைகளை, புதிய நாட்களை வரவேற்க காத்திருப்போம். 365 புதிய வாய்ப்புகள். புதிய கனவுகள். 2022ம் ஆண்டை நாம் இனிதே வரவேற்போம். முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.